Saturday 27th of April 2024 10:02:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
பதவி நீக்கக் கடிதத்துக்கு ‘நன்றி’ - வீரவன்ச பதில்!

பதவி நீக்கக் கடிதத்துக்கு ‘நன்றி’ - வீரவன்ச பதில்!


அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, நன்றி தெரிவித்து கருத்து வெளியிட்டார்.

கைத்தொழில் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள கடிதம் ஜனாதிபதி செயலகத்தால் விமல் வீரவன்சவுக்கு இன்றிரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, ‘நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார் விமல் வீரவன்ச.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE